கடும் பனிப்பொழிவு

img

ஆப்கானிஸ்தான்: கடும் பனிப்பொழிவால் 11 பேர் பலி, 23 பேர் காயம்  

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் காயமடைந்துள்ளனர்.